PAGEVIEWERS


சமூக நலம் - குழந்தைகள் நலம் - வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுகாக வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு...

 


பள்ளிக்கல்வி - மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் - 70% குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு உயர் /மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 13.08.2014 முதல் 01.09.2014 வரை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது....


15.03.2014-ல் உள்ளபடி இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக உள்ளவர்களின் முன்னுரிமை பட்டியல்

 

நமது BRTE சகோதரர்கள் பயன் அடைய TATA வாழ்த்துகிறது 
  அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் வணக்கம். ஓர் நற்செய்தி. மதுரை உயர் நீதி மன்றத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன்.பொதுச்செயலாளர் ராஜ்குமார்)அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்குஇடைக்கால தடை கிடைத்துள்ளது.மீண்டும் வழக்கு வரும் ஆகஸ்ட் 5-,2014 அன்று விசாரனைக்கு வரவுள்ளது.அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களுக்கு தெரிவித்துககொள்கிறேன்.இவன் தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்.கிளை விழுப்புரம் மாவட்டம்.

ராணுவத்தில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

 ராணுவத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் காரைக்கால், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி,விருதுநகர் மாவட்டங்களை
சேர்ந்த திருமண மாகாத பட்டதாரி இளை ஞர்கள் இந்த ஆசிரி யர்பணிக்கு விண்ணப்பிக்கலாம். குரூப் எக்ஸ் பிரிவில் எம்.,எம்.எஸ்.சி, எம்.சிஏ அல்லது பிஏ, பிஎஸ்சி, பிஎஸ்சி (ஐடி) ஆகியபடிப்புடன் பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குரூப் ஒய் பிரிவில் பி., பிஎஸ்சி, பிசிஏ, பிஎஸ்சி(ஐடி)ஆகியவற்றுடன் பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண் டும்.பட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களின் மூலம்பெற்றிருக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு அக்டோபர் 26ம்தேதி அன்று நடை பெறுகிறது. இதில் 21 முதல் 25 வயது வரைஉள்ளவர் கள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பு வோர் ஆகஸ்ட் 10ம் தேதிக் குள் ராணுவஆள்தேர்வு அலுவலகம், கருடா லைன்ஸ், கன்டோன்மென்ட், திருச்சி620001‘ என்ற முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும்விவரங்களுக்கு 0431-24122 54 என்ற தொலை பேசியிலும் தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை திருச்சி ராணுவ ஆள்தேர்வு அலுவலக சுபேதார் மேஜர் தர்பீசர்சிங் தெரிவித்துள்ளார்.

அகஇ - ஆங்கில வழி பள்ளிகளின் விபரம் மாவட்டங்களிலிருந்து பெற உத்தரவு

 

SSA - ABL - ENGLISH MEDIUM SCHOOLS DETAILS CALLED REG PROC CLICK HERE...

SSA - ABL - ENGLISH MEDIUM SCHOOLS DETAILS CALLED REG PROC CLICK HERE...

 

 

சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக வெளியிட்ட அறிவிப்புகள்

 

Announcements of School Education Department 2014-15 - Tamil Version Click Here...

 

பள்ளிக்கல்வி - முறையான ஓட்டுநர் உரிமம் பெறாத மாணவ / மானவியர் பள்ளிக்கு இரண்டு சக்கர வாகனம் ஓட்டி வர அனுமதிக்க கூடாது என இயக்குநர் உத்தரவு

 


வழக்கு - பகுதி நேர துப்புரவு பணியாளர்களால் தங்களது பணியினை வரன்முறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட் வழக்கில் பிறப்பித்த இறுதியாணை நடைமுறைப்படுத்துதல் சார்பு


2015-16 ஆம் ஆண்டிற்கான எண்வகை பட்டியல் ஒப்படைத்தல் மற்றும் தயாரித்தல் சார்பான நிதித்துறை உத்தரவு

Click Here - Letter No.37897/BG-I/ 2014-1, dated 14th July 2014 - BUDGET 2015-2016 – Submission of Number Statement – Instructions for the preparation of – Regarding

 

 

தொடக்கக் கல்வி-TPF கணக்குகளை தணிக்கை செய்தல் தொடர்பாக 18.7.2014 அலுவலர்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்த உத்தரவு

 


தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 30.06.2013 முதல் 31.12.2014 வரை பணி ஓய்வு பெற்ற / ஓய்வு பெற உள்ளவர்கள் விவரம் கோரி உத்தரவு

 

10-07-2014 நமது சங்கம் சார்பாக பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடை பெற்ற போராட்டம் ..

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்-ஜூலை 15- கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடிட அரசாணை 97 நாள் -12.07.2014 & தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை...

 


SSA- 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தவுள்ள தொடக்க / உயர்நிலை ஆசிரியர்களுக்கான தற்காலிக பயிற்சி அட்டவணை...........பள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு


தமிழ்நாடு அமைச்சுப் பணி - பள்ளிக்கல்வித்துறை - இள நிலை உதவியாளர்கள் காலிப்பணியிடங்களில் மாறுதல் / நியமனம் வழங்குதல் கூடாது என இயக்குநர் உத்தரவு

 

DSE - JUNIOR ASSISTANTS TRANSFERS REG PROC CLICK HERE...

 

 

DGE - SSLC - MARCH 2014 RETOTAL- CHANGE IN MARKS - LIST OF REGNO'S

 

DGE - SSLC - MARCH 2014 RETOTAL- CHANGE IN MARKS - LIST OF REGNO'S CLICK HERE...

 

தொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 2013-14ம் கல்வியாண்டில் 54 தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு

 

10-07-2014 ல் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு TATA சங்கம் சார்பாக ஆர்பாட்டம் ...
பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உபரி பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் மாவட்டத்திற்குள் தேவையுள்ள / காலியாக பணியிடத்திற்கு மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டது சார்பான தெளிவுரை


2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின்செயல்முறைகள் ..எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி  TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853
ஆங்கிலம் - 10716
கணிதம் - 9074
தாவரவியல் - 295

வேதியியல் - 2667

விலங்கியல் - 405
இயற்பியல் - 2337
வரலாறு - 6211
புவியியல் - 526

மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் : 42084

2013-2014 ஆம் கல்வி ஆண்டில் 20500 காலிப் பணியிடங்கள் ?

வரலாற்று சாதனை படைத்திருக்கிறது TRB.கடந்த 2013 லிருந்து ஒரேநிறுவனம் அல்லது வாரியத்தின் மீது அதிக வழக்குகள் தொடரப் பட்டபெருமைக்குரிய வாரியம் "TRB" என்ற சாதனையைபடைத்திற்குக்கிறது.

இந்த மதிப்பிற்குரிய சாதனையை லிம்கா, கின்னஸ், போன்ற உலக
வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதோடுசென்னையின் முக்கிய இடங்களிலும் ,ஊட்டி கொடைக்கானல்போன்ற சுற்றுலா நகரங்களிலும் TRB சாதனையைபொன்னெழுத்தில் பொறிக்க வேண்டும்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டில் உள்ள கல்வி முறை,விவசாயம், பொருள் உற்பத்தி போன்றவற்றை தான்சார்ந்துள்ளது.

விவசாயம் குறித்த எந்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கையும்இல்லை. நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு அரசின்அறிவுறுத்தல் இல்லை.விளைவு நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.நட்ட பயிர்கள் யாவும் நாசமாய்போய்விட்டது.

வேலூர் மாவட்டம் 
 
holy cross higher sec. school சத்துவாச்சாரி

 மதுரை- இளங்கோ மேல்நிலைப் பள்ளி, அண்ணா பேருந்து நிலையம் அருகில்-மதுரை

 சேலம்..மாவட்டம்.சிறுமலர் மேல்நிலைப்பள்ளி,4 ரோடு,சேலம்

 புதுக்கோட்டை மாவட்டம்__மாவட்ட முதன்மை கல்வி 

அலுவலகம்,பிரகதாம்பாள் பள்ளி வளாகம்,பழைய பேருந்து நிலையம் 

அருகில்,புதுக்கோட்டை.

 கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி - 

கலையரங்க கட்டிடம்

நெல்லை -FX  பொறியியல் கல்லுரி 
தோழர்களே வணக்கம்.
         
               
 மது போதை ஊழலுக்கு எதிராக அணி திரள்வோம். 
 
 
ஓர் மாற்றத்தை  உருவாக்குவோம். 
 
 
 
 தயவுசெய்து கீழேயுள்ள வாசகத்த படிக்கவும்.
 
 
 
 
 
தமிழக முதல்வரே ! தலையிடுக ! நீதி வழங்கிடுக !

 

                              

 
NEWS...
 மாணவர்களுக்கு .......

விலையில்லா மிதிவண்டி 

,
விலையில்லாகணினி,


விலையில்லா புத்தகங்கள் 


இன்னும் நிறைய மாணவர்களுக்கு 


கொடுக்கும் அம்மா 


விலையில்லா TRANSFER 


 தரவேண்டும் என ஆசிரியர் 


எதிர் பார்க்கின்றனர்...

இது நடக்குமா?.....

பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து தமிழ் / ஆங்கிலம் / கணிதம் / அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு