PAGEVIEWERS



2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 10% முதல் 11% வரை உயரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

 

நவம்பர் 2013 மாதத்திற்கான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் நேற்று (31.12.2013) வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி உயர்வு 99.12 சதவீதமாக உள்ளது. அதேபோல் வருகிற டிசம்பர் மாதத்திற்கான விலைவாசி குறியீட்டு எண் 100 சதவீதத்திற்கு மேல் உயரக்கூடும்.
எனவே 2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 100% முதல் 101% வரை உயரக்கூடும். டிசம்பர் 2013  மாத விலைவாசி உயர்வு குறியீட்டு எண் 31.01.2014 அன்று வெளியிடப்படும். அதன் பிறகே அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயரும் என்பது உறுதியாக தெரிய வரும். எப்படிப்பார்த்தாலும் 01.01.2014 முதல் அகவிலைப்படி  100%க்கு குறையாது என உறுதியாக நம்பலாம்.

WISH YOU HAPPY NEW YEAR By TATA ..

    ஆசிரியர்கள் அனைவருக்கும் TATA வின்      

     புத்தாண்டு வாழ்த்துகள் 

நமது சங்கம்  சார்பாக இந்த வருடத்தில் 5200+ 2800 +750 ஐ மாற்றி இடை நிலை  ஆசிரியர்கள் அனைவருக்கும் 9300+4200 நீதி மன்றம் மூலம் பெற்று தரப்படும் .

2014 பொங்கலுக்கு முன்பாக நமது வழக்கு முடிக்கப்பட  அனைத்து முயற்ச்சிகளும்  எடுக்கப்பட்டுள்ளது .

 இந்த வருடம் CPS திட்டம் நீதி மன்றம் மூலம் ரத்து செய்யப்பட முயற்ச்சிகள்   எடுக்கப்படும் .

2003 முதல் 2006 வரை நியமனம் பெற்றவர்களின் தொகுப்பூதிய பணிக்காலம் 
தேர்வு நிலைக்கு சேர்க்கப்பட்டு 6% ஊதிய உயர்வு பெற்று தரப்படும் .

 
 ஆசிரியர்கள் அனைவருக்காகவும் போராட TATA தயாராக உள்ளது ..


  ஆசிரியர்கள் அனைவரும் TATA வில் இணைந்திட வாரீர் !  வாரீர் !   வாரீர் !!!!