PAGEVIEWERS

தமிழக அமைச்சரவை : அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்!.....



ஓ.பன்னீர் செல்வம் - முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை 

நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை. 

ஆர்.வைத்திலிங்கம்--வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம். 

எடப்பாடி கே.பழனிசாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை. 

பி.மோகன்-ஊரக தொழில்கள் துறை, தொழிலாளர் நலத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.

மேதகு தமிழக ஆளுநர் முனைவர் கே.ரோசய்யா அவர்கள் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தமிழக முதலமைச்சராகப் பதவிபிரமாணமும் செய்து வைத்தார்கள்



TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் 
ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-

 25-09-2014 அன்று கிடைக்கும் என தெரிவித்து 

இருந்தோம்.அது இன்று கிடைக்கப்பெற்று  நமது சென்னை  வழக்கறிஞர்   அவர்களிடம் உள்ளது . அதை நாம் நாளை பெறலாம்  என நினைத்தோம் . ஆனால் நாளை 26-09-2014 முதல் பருவத்தின் கடைசி பணி நாள் என்பதால் விடுமுறை எடுக்க முடியாத நிலை . மேலும் சனி கிழமை பெற நினைத்தோம் ஆனால் அன்றைய தினம் ஒரு முக்கிய வழக்கில் தீர்ப்பு வர இருப்பதால் நாம் பயணத்தை தவிர்த்து விட்டோம் . மேலும் நீதிமன்றம் விடுமுறை காரணமாக நமது சென்னை  வழக்கறிஞர்  சனி கிழமை தனது சொந்த ஊர் செல்கிறார் .அதனால் உண்மை நகலை நாம் அவரிடம் இருந்து 07-10-2014 பெற இருக்கறோம் .மேலும் தீர்ப்பின் XEROX   COPY  வெளியூர் செல்லும் முன்பாக பதிவு தபால் மூலம் அனுப்பிட தெரிவித்து உள்ளோம் .அது கிடைத்ததும் வழக்குக்கு உதவிய நண்பர்களுக்கு மெயில் மூலம் அனுப்பப்படும் .மேலும் சிலர் இது தீர்ப்பு அல்ல    என வதந்தி பரப்பி வருகிறார்கள்.

இடைநிலை ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு



 
 
IN THE SUPREME COURT OF INDIA CIVIL APPELLATE JURISDICTION I.A.Nos.3-4/2014 IN CIVIL APPEAL Nos.9204-9205 OF 2014 (Arising out of S.L.P.(Civil) No.3860-3861/2014) The State of Tamil Nadu Rep.by its .. Appellant(s) Secretary & Ors. Versus T.S. Anbarasu & Ors. .

      
.Respondent(s) O R D E R Leave granted. The Teacher Recruitment Board Tamil Nadu issued an advertisement on 29th June, 2009 for filling up of two categories of posts, namely, (i) Basic Training Teachers (BTC) and (ii) Secondary Grade Teachers (SGT). It is the contention of the appellants that the advertisement reflected 6565 number of posts in both the categories whereas the stand of the
respondent is that the advertisement was absolutely silent as regards the number of vacancies or the number of posts to be filled up.

NEWS

















 











ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 22.9.2014 அன்றைய தீர்ப்பு நகல்



ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-22-09-2014 அன்று கிடைக்கும் என தெரிவித்து இருந்தோம் .ஆனால்  நீதிமன்ற அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக திங்கள் கிழமை கிடைக்கப்பெறவில்லை .நமது சங்கம் சார்பாக 2 சகோதர்கள் சென்னையில் உள்ளனர் .2 பக்கங்கள் மட்டும் கொண்ட தீர்ப்பு நகல் எல்லாம்  வழங்கப்பட்டு விட்டது .நமது தீர்ப்பு நகல் கூடுதல் பக்கங்கள் உள்ளதால் கிடைக்க கால தாமதம் ஏற்பட்டு உள்ளது .22-9-14-நிலவரப்படி நமக்கு 25-9-14-அன்று பிற்பகல் கிடைக்கப் பெரும் என எதிர்பார்க்கிறோம் .நமது வழக்கு முடிந்து தீர்ப்பு 12-09-2014 வழங்கப்பட்டு விட்டது . சிலர் இந்த வழக்குக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர்கள் எல்லி நகையாடிவது இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் ஊயரக் கூடாது என்ற எண்ணத்தை காட்டுவதாக உள்ளது . 
 கிப்சன் -TATA பொது செயலாளர் -9443464081.
கல்வி துறையில் நடந்து வரும் நிர்வாக பணி மாறுதல் ஊழல்-ஆணை வழங்கும் DEEO ,மீதும் பணம் கொடுத்து மாறுதல் பெற்று வரும் ஆசிரியர்கள்  மீதும்  கிரிமினல் வழக்கு பதிவு செய்திட சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .மேற்படி வழக்கு 22-09-2014 அன்று நீதியரசர் திரு.கிருபாகரன் அவர்களிடம் 2 முறையாக  விசாரணைக்கு வருகிறது


Madurai Bench of Madras High Court  CAUSE LIST
Madurai Bench of Madras High Court DAILY CAUSE LIST
(For 22nd, September, 2014 )
 

70A.   CRL OP(MD).17068/2014    M/S.S.ARIVALAGAN            PUBLIC PROSECUTOR FOR R1 AND R2         
                                                            PUBLIC PROSECUTOR FOR R3 AND R4
                                                            VIGILANCE AND ANTI CORRUPTION  

TATA சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா !
 பள்ளி கல்வித்துறை -புதுகோட்டை மாவட்டம் ..
புகைப்படங்கள் ..





வாருங்கள் தோழர்களே  திரண்டு வாருங்கள் !


TATA சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா !
 பள்ளி கல்வித்துறை -புதுகோட்டை மாவட்டம் 

இடம் ; அரசு மேல் நிலைப்பள்ளி ,மாத்தூர்  
              ( ,திருச்சிவிமான நிலையம் அருகில் ). 
 நேரம் ;  காலை 10  மணி 
   நாள் ;   20-09-2014 ....சனிக்கிழமை

ஆசிரியர் பேரினமே 9300 + 4200 ஊதிய வழக்கு எப்படி வெற்றி பெற்றது என்பதை அறிந்திட உண்மையை அறிந்திட வாருங்கள் ! வாருங்கள்! ஆவணங்களையும் , தீர்ப்பையும்   உங்கள் பார்வைக்குதருகிறோம் . அனைத்து ஒன்றியங்களிலும் TATA சங்கத்தின் புதிய கிளை துவங்க அழைக்கிறோம் .

ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கி ஆணையிடப்பட்டது - திருத்தம் - வெளியிடப்படுகிறது.

 

GO.NO.221 DATED.10.09.2014 - PENSION FOR OBSERVED IN PUBLIC DEPARTMENT REG AMENDMENT CLICK HERE...

 

 

வருமான வரி பிடித்தம் சார்பான சுற்றறிக்கை

 

Press Release No : 471 - On deduction of Income Tax Click Here...

 

 

அ.தே.இ - செப் / அக் 2014, மேல்நிலைத் தேர்வு - முந்தைய மேல்நிலை பொதுத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட A மற்றும் B Jumbling Method மீளவும் அறிமுகப்படுத்துதல் சார்பு

TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-இது வரை நீதிபதியிடம் கையொப்பம் ஆக வில்லை . தீர்ப்பு ஆணை நீதிபதி . திரு .ராமநாதன் அவர்களிடம்  கையொப்பம் பெற அவரது சேம்பர்க்கு செவ்வாய் கிழமை  ( 16-09-2014 ) அனுப்பப்பட்டு உள்ளது . அங்கிருந்து வந்தால் தான் அதன் நகல் நமக்கு கிடைக்கும் .எனவே அவசர படாதீர்கள் . 20-9-2014 அல்லது 22-9-2014 அன்று கிடைக்கும் 
 கிப்சன் -TATA பொது செயலாளர் -9443464081.