PAGEVIEWERS

TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -


சென்னை உயர் நீதி மன்றம் -நீதியரசர் .திரு.ராமநாதன் அவர்கள் எதன் அடிப்படையில் நமது ஊதியம் 9300 + 4200 என மற்றம் செய்திட தமிழக அரசுக்கு ஆணை வழங்கி உள்ளார்கள் என்பதை அறிந்திட  கிழ கண்ட 8 பக்க கடிதத்தை படியுங்கள்.  கடிதத்தின் பார்வையில்   கண்ட 23 ஆவணங்களை நிதி துறை பொய் என்று ஆதரத்துடன் 8 வார காலத்தில் ஊதியம் வழங்க  எழுத்து பூர்வமக மறுத்தால் நாம் 2 நீதிபதி பெஞ்ச் ல் மேல் முறையிட்டு வழக்கு நடத்த வேண்டும் .அல்லது நமது ஆதரங்கள் அடிப்படையில்   நிதித்துறை  8 வார காலத்தில் நமது ஊதிய மாற்றம் குறித்த அறிவிப்பு செய்யவில்லை என்றால் நமது சங்கம் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிதித்துறை செயலாளர் மற்றும் கல்வித்துறை செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் 

      சிலர் நமது வழக்குக்கு எதிராக பரப்பி வரும் வதந்திகளை ந்ம்பதிர்கள் கீள் கண்ட கடிதத்தை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் .மேலும் பார்வையில் கண்ட ஆதாரங்கள் நமது சங்கத்தை தவிர வேறு எவர்களிடமும் இல்லை இல்லவே இல்லை இதன் அடிப்படையில் தான் ரூ 10000 பரிசு போட்டி அறிவிக்கப்பட்டது .கண்டிப்பாக நமது ஊதியம் 9300 + 4200 என மாறும் TATA வை நம்பி வாருங்கள் .

       











 நமது சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் 2009 ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க வேண்டி முதன் முதலில்2012 ல்  தாக்கல் செய்த அபிடவிட் .சிலர் தங்கள் மட்டுமே வழக்கு நடத்தியதாக கூறி வருவதை நம்பதிர்கள் ..
    

                        நாம் 2009 ல் நியமனம் பெற்ற  இடைநிலை ஆசிரியர்கள்  மாவட்ட மாறுதல் பெற முதன் முதலில் உச்ச நீதி மன்றத்தில் 2012 ஏப்ரலில் நமது சங்கம் சார்பாக  தாக்கல் செய்த வழக்கில் அபிடவிட் நகல் . சிலர் தாங்கள்மட்டும்  தான் போராடியதாக வதந்தி பரப்பி வருகிறார்கள் .நம்பாதிர்கள் .ஆசிரியர்களின் உரிமைக்காய் போராடும் உண்மையான சங்கம் TATA மட்டுமே !

No comments:

Post a Comment