PAGEVIEWERS

ஊதிய பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் அரசு பெற்று இருக்கும் அரசின் தடை காரணமாக தான் அரசு ஆணை 200 வெளியிட்டு உள்ளது .

தமிழ் நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 வது ஊதிய குழுவில் ஏற்கனவே பெற்று வந்ததை விட குறைவான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது .அதற்கு எதிராக டாட்டா சங்கம் கடந்த 2012 முதல் பல்வேறு சட்ட போராட்டம் மற்றும் RTI தகவல் மூலம் போராடி வருகிறதை தங்கள் 
அறிவீர்கள் 




தற்போது அரசு ஆணை 200 மூலம் ஊதிய பிரச்சனை பற்றி கோரிக்கை வைக்க கூடாது . RTI  மூலம் தகவல் கோருதல் கூடாது. வழக்கு தாக்கல் செய்வதால் நிதித்துறை பணிகள் பாதிக்க படுவதாக கூறியுள்ளது .

 அரசு டாட்டா கிப்சன் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் டாட்டா சங்கம் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்திட வழிசெய்யப்பட்டு உள்ளது,அதன் அடிப்படையில் நாம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் 9300 + 4200 என மற்றம் செய்யப்பட விரைவில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

அரசு தனது அபிடவிட் டில் கூறியுல்லதை பக்கம் 14 ( N ) ல் உள்ளத்தின் அடிப்படையில் தான் அரசு ஆணை  200 வெளியிடப்பட்டு உள்ளது.  நமது மூத்த வழக்கறி ஞர்  அவர்கள்  உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்து உள்ள 2342 பக்கம் கொண்ட 4 வாலீம் ஆவணங்களை எடுத்து உள்ளார்கள் .அதில் ஆசிரியர்களை பற்றியும் அரசு கூறியுள்ளது.அரசின் அபிடவிட் நகல் டாட்டா கிப்சன் அவர்களுக்கு டெல்லியில் இருந்து மூத்த வழக்கறி ஞர்  அவர்கள் 400 பக்கம் அனுப்பப்பட்டு உள்ளது.

அதை படித்து பார்த்ததில் கண்டிப்பாக நாம் எளிதில் வெற்றி பெறலாம் .அரசு 3 ஊதிய குழு அமைத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய பிரச்சனை தீர்க்கப்பட வில்லை என்பதை நாம் எளிதில் உச்ச நீதிமன்றத்தில் நிருபித்து அரசு பெற்று இருக்கும் தடை நீக்கி விடலாம் .அல்லது 7 ஊதிய குழு விரைவில் நடைமுறை படுத்த உள்ளதை சுட்டிகாட்டி அவசர வழக்காக எடுத்து விரைந்து நமது ஊதிய பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாம் என கூறியுல்லார்  கள்  
நமக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தாக்கல் செய்திட மூத்த வழக்கறிஞர் .சமூக போராளி.திரு .நந்த குமார் அவர்கள் வாதிடுகிறார்
வழக்கறிஞர் பீஸ் ₹.2.5. இலட்சம்தேவையாக உள்ளது .
 இந்த விசயத்தை இடைநிலை ஆசிரியர் களின் பொது பிரச்சினை யாக நினைத்து அனைவரும் சேர்ந்து ஊதிய வழக்கில் வெற்றியை பெற்றிடுவோம் . நிதியுதவி அனுப்ப வேண்டிய முகவரி c.kipson.
235.north street .
Parappadi,627110.
Nellai -district
sbi .ambai .
A/c.no,30486085987.
Bank code no,804.
 அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதில் இருந்து சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு ...

 


No comments:

Post a Comment