PAGEVIEWERS
வாருங்கள் தோழர்களே திரண்டு வாருங்கள் !
TATA சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா !
TATA சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா !
பள்ளி கல்வித்துறை -புதுகோட்டை மாவட்டம்
இடம் ; அரசு மேல் நிலைப்பள்ளி ,மாத்தூர்
( ,திருச்சிவிமான நிலையம் அருகில் ).
நேரம் ; காலை 10 மணி
நாள் ; 20-09-2014 ....சனிக்கிழமை
ஆசிரியர் பேரினமே 9300 + 4200 ஊதிய வழக்கு எப்படி வெற்றி பெற்றது என்பதை அறிந்திட உண்மையை அறிந்திட வாருங்கள் ! வாருங்கள்! ஆவணங்களையும் , தீர்ப்பையும் உங்கள் பார்வைக்குதருகிறோம் . அனைத்து ஒன்றியங்களிலும் TATA சங்கத்தின் புதிய கிளை துவங்க அழைக்கிறோம் .
ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கி ஆணையிடப்பட்டது - திருத்தம் - வெளியிடப்படுகிறது.
GO.NO.221 DATED.10.09.2014 - PENSION FOR OBSERVED IN PUBLIC DEPARTMENT REG AMENDMENT CLICK HERE...
வருமான வரி பிடித்தம் சார்பான சுற்றறிக்கை
Press Release No : 471 - On deduction of Income Tax Click Here...
அ.தே.இ - செப் / அக் 2014, மேல்நிலைத் தேர்வு - முந்தைய மேல்நிலை பொதுத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட A மற்றும் B Jumbling Method மீளவும் அறிமுகப்படுத்துதல் சார்பு
Press Release No : 471 - On deduction of Income Tax Click Here...
அ.தே.இ - செப் / அக் 2014, மேல்நிலைத் தேர்வு - முந்தைய மேல்நிலை பொதுத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட A மற்றும் B Jumbling Method மீளவும் அறிமுகப்படுத்துதல் சார்பு
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-இது வரை நீதிபதியிடம் கையொப்பம் ஆக வில்லை . தீர்ப்பு ஆணை நீதிபதி . திரு .ராமநாதன் அவர்களிடம் கையொப்பம் பெற அவரது சேம்பர்க்கு செவ்வாய் கிழமை ( 16-09-2014 ) அனுப்பப்பட்டு உள்ளது . அங்கிருந்து வந்தால் தான் அதன் நகல் நமக்கு கிடைக்கும் .எனவே அவசர படாதீர்கள் . 20-9-2014 அல்லது 22-9-2014 அன்று கிடைக்கும்
கிப்சன் -TATA பொது செயலாளர் -9443464081.